
ஹரிஹரர், புக்கர் எனும் இருவரால் சுவாமி வித்யாரண்யர் அவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது,தான் வெற்றி நகரம் எனும் பொருள் படும் இந்த விஜய நகரம்,,,, அந்நிய மிலேச்சர்களின் அடாவடித்தனம்,,,அட்டூழியம்,,,, கொலைவெறி,,இவற்றிலிருந்து தென் இந்தியாவைக் காக்கும்...